Riverside Rhythms

Days
Hours
Minutes
Seconds
Sorry. this event has passed.
Riverside Rhythms
📅 Saturday, July 25th, 2026
📍 Parc De La Maison-Valois, 331 Av. Saint-Charles, Vaudreuil-Dorion, QC J7V 2L6
🕕 Starts at 4:00 PM

பாரதி தமிழ்சங்கம் மூன்றாவது முறையாக பெருமையுடன் வழங்கும் Riverside Rhythms வருகின்ற சனிக்கிழமை 25ம் திகதி மாலை 4 மணி முதல் வேதரோயின் அழகான ஆற்றங்கரையில் ஒரு அட்டகாசமான ஆடல் பாடல் நிகழ்வு!

காதுக்கு இனிய பாடல்கள், கண்ணுக்கு இனிய நடனங்கள், சுட சுட பாலப்பம், தேசை, கொத்து போன்ற உணவுகளுடன் உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக கழித்திட வோதரோயின் அழகான ஆற்றங்கரைக்கு வாருங்கள்!

தொடர்புகளுக்கு : 514 616 5595
July 25, 2026
04:00 PM
Parc De La Maison-Valois, 331 Av. Saint-Charles, Vaudreuil-Dorion, QC J7V 2L6
Days
Hours
Minutes
Seconds
Sorry. this event has passed.