Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவனுக்கு சிகிச்சை மறுப்பு விவகாரம்: இளவாலை வைத்தியசாலையில் அதிர்ச்சி தகவல்கள்!

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், இளவாலை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் , நோயாளர் காவு வண்டிக்கான சாரதி நியமிக்கப்படாதமையால் , நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காதமை, வைத்தியர் கடமையில் இல்லாதமை தொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இளவாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி இருந்தது.

அதற்கு அமைய, இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமது விளக்கங்களை இன்றைய தினம் திங்கட்கிழமை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு சம்பித்துள்ளதுள்ளனர்.

இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தமது அறிக்கையில்,

உணவு இடைவேளைக்கு நான் சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சமபவம் நடைபெற்றது. எமது வைத்தியசாலைக்கு நிரந்தர சாரதி இல்லாமையால், நோயாளர் காவு வண்டியினை தற்காலிகமாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு விடுவித்துள்ளோம். மேலும் தமது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் இதுவரையும் நியமனம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில்,

இனிவரும் காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து வைத்திசாலையில் தங்கியிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு தற்போது மீண்டும் 28ஆம் திகதி நோயாளர் காவுவண்டி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது, இவ் வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தருக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இதுவரை இல்லாத காரணத்தால் முகாமைத்துவ ஆளணி பிரிவுக்கு இவ்வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தர் ஆளணியை உருவாக்குவதற்கான கோரிக்கையைசமப்பித்துள்ளோம் என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி இஸ்ரேல் பிரதமரை சாடிய “எலிசபெத் மே”
அடுத்த செய்தி உழவு இயந்திரம் மூலம் தாக்கி பொலிஸார் கொலை – யாழில் அதிர்ச்சி சம்பவம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இன்று இந்தியா தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஜூன் 29, 2025
1
இலங்கை

யாழில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்…

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு உள்ள கடைத் தொகுதியில் ஏற்ப்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

ஜூன் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?