Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மார்ச் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வாகனத்தை செலுத்திய 17 வயதான வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அருள் பயஸ் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு , சிறுவனின் உயிரை போக்கிய பொலிஸார் மீது குறைந்தபட்ச விசாரணைகளை கூட போலீசார் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுத்த வேளை , நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பம் விதமாக இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது என பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து , அங்கிருந்து வெளியேற்றினர்.

அதனை அடுத்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதேவேளை சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 15 மில்லியன் செலவில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு
அடுத்த செய்தி வடக்கில் மணல் மற்றும் கிரவல் விநியோகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை

பிப்ரவரி 20, 2026
இலங்கை

ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் மருத்துவர்கள்

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சோலார் மின் திட்டத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

ஜூன் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?