மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்ற நிலையினை கருத்திட்ட் கொண்டு, மக்கள் பெட்ரோல் , டீசல் மற்றும் மண்ணெணெய் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏட்படும் என எண்ணி பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்து கொண்டிருந்தனர்.
மக்களின் நிலையை அறிந்த அரசாங்கம் தங்களிடம் போதியளவான மண்ணெணெய் கையிருப்பில் உள்ளது என்று அறிவித்தது.
இதனால் மக்கள் பெட்ரோல் நிலையங்களை நாடி படையெடுப்பது குறைவடைந்துள்ளது.
