வவுனியாவில் புற்றுநோய் காரணமாக 15 வயது மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த 15 வயதுடைய சுரேஸ் ஸர்ணவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
