Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

திருக்கோணமலை”தளம்” அமைப்பின் இயக்குனர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஊடகவியலாளர் ஹயக்கிரிவன்பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு CTIDயால் அழைப்பாணை

“தளம்” அமைப்பின் இயக்குநரை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வர அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோணமலை வாழ் இளையோரின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் விருத்தி போன்ற விடயங்களில் கடந்த ஏழு வருடங்களாக முன் நின்று செயற்பட்டு வருகின்ற “தளம்” அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (கார்த்தி ஹயன்) அவர்களை எதிர்வரும் 28.11.2025 அன்று திருக்கோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு CTIDயால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

“தளம்” அமைப்பானது 2018 ஆம் ஆண்டு முதல் திருக்கோணமலையில் சமூக மட்ட அமைப்பாக உரிய பதிவுகளுடன், சுயசார்பு ரீதியில் இளையோரின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் விருத்தி சார்ந்த பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ஒரு அமைப்பாகும். இதனுடாக பல இளையோருக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களின் வாழ்வுக்கான ஒளி ஏற்றலையும் செய்து வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் “தளம்” அலுவலகத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்து இந்த அழைப்பாணையை அலுவலக உத்தியோத்தரிடம் கையளித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பலமுறை தளம் அமைப்பின் அலுவலகர்கள், பங்குபற்றுநர்கள், மாணவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (கார்த்தி ஹயன்) சமூக செயற்பாட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வரும் ஒரு நபராவார். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் முன்னெடுப்புகளாக அமைந்துள்ளது.

முந்தைய செய்தி சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்!
அடுத்த செய்தி இலங்கையில் 19.4 சதவீத பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கனரக வாகனம் மோதி முதியவர்கள் படுகாயம்

அக்டோபர் 6, 2025
இலங்கை

களுத்துறை பகுதியில் ரயிலுடன் கார் மோதியத்தில் விபத்து!

செப்டம்பர் 23, 2025
இலங்கை

சிகிச்சைக்காக வந்த தாயொருவரிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியரொருவருக்கு 15 வருட கடுங்காவல்!

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?