Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

நவம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’என்ற திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ”ரகு தாத்தா” படம் சரியாக போகாததால், ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 27-ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை. ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் திகதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற 28-ம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

முந்தைய செய்தி ‘தாஷமக்கான்’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு!
அடுத்த செய்தி றிஷாட் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் 11, 2025
சினிமா

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்சினிமா

தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘Good Bad Ugly’

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை உயிரிழப்பு

செப்டம்பர் 28, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?