Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் போராட்டம்!

ஆகஸ்ட் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி படகுடன் சிறை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் மீனவர்களின் உறவினர்கள் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீதிமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய பிரதான வீதியில் மீனவர்களின் உறவினர்கள் அமர்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்கு இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் உறவினர்களிடம் பொலிஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் பலி- 5 இராணுவ வீரர்கள் கைது!
அடுத்த செய்தி வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரித்தானியாவுக்கு இஸ்ரேல் கண்டனம்!

ஜூலை 30, 2025
உலகம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய ஏவுகணை

ஏப்ரல் 3, 2026
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்கா – யுக்ரைன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயார்!

மார்ச் 7, 2025
உலகம்

உக்ரைனின் கடற்படைக் கப்பலை,ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்ய!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?