Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா திருநாவற்குளத்தில் தொடரும் மின்தடங்கல்

மே 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா திருநாவற்குளத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் பல தடவை மின்தடங்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக காலை வேளைகளில் தினமும் மின்சாரம் தடைப்படுவதனால், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட மின் தடங்களும் ஏற்படுகின்றது. இவ்வாறான தொடர் தடங்கள் காரணமாக பல இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைந்து போகின்றன.

மேலும் இது தொடர்பாக மின்சார சபையின் பாவனையாளர் சேவைக்கு பல தடவை அறிவிக்கப்பட்ட போதும் இதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வான்கூவரில் செயற்கை நுண்ணறிவு தரவு திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு
அடுத்த செய்தி தமிழ் தேசியத்தில் அரசியல் செய்வோரிடம் ஏமாறாதீர்கள் – டில்வின் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – இரண்டு லிபெரல் அமைச்சர்கள் முடிவு..!!

பிப்ரவரி 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அவதானம்

ஏப்ரல் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

6ஆவது நாளாக தொடரும் போராட்டம்

செப்டம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து – விமல் வீரவன்ச

மே 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?