Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

ஏப்ரல் 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவம் கைது செய்யப்பட்ட கடற் படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த களுவாஞ்சிக்குடி நீதவான் இந்த வழக்கை மீண்டும் விசாரணை சய்து குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டணைச் சட்டத்தின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22ம் திகதி வழக்கு தாக்குல் செய்யுமாறு பொலிசாருக்கு புதன்கிழமை (22) நீதவான் கட்டளையிட்டு உத்தரவிட்டார்.

கடந்த 5ம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட கழுவினர் மீன்பிடி தொழில் ஈடுபட்டுவந்த நந்தீசன் என்பவரை சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தார் என குற்றம்சாட்டி ஈயம் வைத்திருந்த வரை கைது செய்து அங்கு 2 மணித்தியாலம் முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக பரிக்கப்பட்ட மீனவர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து பொலிசார் குறித்த கடற்படை அதிகாரியை புதன்கிழமை கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதாவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்டபோது வழக்காளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் கோவை 314 கீழ் பொலிசார் வழக்கு தாக்கல் செய்தது பிழையானது

வழக்காளியை முழங்காலில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார் அது குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவு சித்திரவதை தடுப்பு தண்டணைச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்குதல் செய்ய வேண்டியதை பொலிசார் எதிராளிக்கு சாதகமாக 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பதுடன் பொலிசார் நேரடியாக சாட்சிகளின் முறப்பாட்டை பதிவு செய்திருந்த போதும் அதனை இங்கு சமர்ப்பிக்காது பொலிசார் செயற்பட்டுள்ளனர் என சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார்.

இதணை தொடர்ந்து நீதவான் பொலிசார் 314 கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனவே இந்த வழக்கின் பிரகாரம் கடற்படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிப்பதுடன் பொலிசார் மீண்டும் விசாரணை செய்து குற்றவியல் கோவை 1994 ம் ஆண்டு 22 கீழ் முதலாம் பிரிவின் கீழ் சாட்சிகள் மற்றும் சான்று பொருட்களுடன் எதிர்வரும் 22 ம் திகதி கடற்படை அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி மன்னார் நகரசபை உறுப்பினர் பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு – மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு
அடுத்த செய்தி கிளிநொச்சி பொலிசாரின் அதிரடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னார் நகரசபை உறுப்பினர் பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு – மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அல்லைப்பிட்டியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவன் – சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

ஏப்ரல் 23, 2026
இலங்கை

துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதி ஊடாக பேருந்து சேவை….

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?