தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் ரெபல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் வந்தார்.
தற்போது இவருடைய நடிப்பில் ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் நடிகர் தனுஷோடு இணைந்து கர திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப்படம் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரக் கூடிய நாட்களில் அதிகம் பேசப்படக் கூடிய நடிகையாக மமிதா பைஜூ இருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
