Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் புயலால் பாதிக்கப்பட்ட 30 விவசாயிகளுக்கு மெசிடோ நிறுவனத்தினால் நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு

பிப்ரவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் வீசிய  புயலால்  வாழ்வாதாரத்தை இழந்த 30 விவசாயிகளுக்கு, மேட்டு நிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் பயிற்சி மண்டபத்தில் இன்று (25)  மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர்  யாட்சன் பிகிறாடோ   தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

விதைகள் வழங்கும் நிகழ்விற்கு முன்னதாக, விவசாயிகளுக்குத் தெளிவான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் விசேட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மன்னார் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் . ஜெஸ்மன் மார்க்   பயிற்சிகளை வழங்கினார்.
பயிற்சியின் நிறைவில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கும் நிலக்கடலை விதைகள் கையளிக்கப்பட்டன.
இதன் போது மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகளை வழங்கி வைத்தனர்.
முந்தைய செய்தி போக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு
அடுத்த செய்தி சூப்பர் 8 சுற்று – டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தங்கள் தரப்பு உள்ளக விசாரணையை கோரவில்லை – சி.வி.கே.சிவஞானம்

ஜூலை 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாங்கள் தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது பயணித்துக் கொண்டிருக்கிறோம் – சாள்ஸ் நிர்மலநாதன்

ஏப்ரல் 26, 2025
இலங்கை

வடமாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர்

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?