Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கொழும்பு – புத்தளம் ரயில் பாதை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

டிசம்பர் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய ரயில் இரும்பு பாலத்துடன் இணைக்கப்பட்ட நிலப்பரப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. அது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றது.

சிலாபம் போலவத்தை ரயில் பராமரிப்பு பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் ஊழியர்கள் இணைந்து இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தினனர்(Video)
அடுத்த செய்தி வெண்படல நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் அரசு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ள சின்னராசா லோகேஸ்வரன்

டிசம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்

நவம்பர் 20, 2025
இலங்கை

காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நா. உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் பிரதேசசபை உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

ஜூன் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?