கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அங்குள்ள மக்களை வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன


