Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

நவம்பர் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு மக்கள் விடுதலை முன்னணியினால் 36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

இதன் போது அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புதுப்பிக்கப்படும் முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லம்!(Video)
அடுத்த செய்தி நவீன சந்தையாக மாறிய பருத்தித்துறை சந்தை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். நகரில் நீரிழிவு நடைபவனி

நவம்பர் 14, 2025
இலங்கை

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு பிள்ளையின் தந்தை பலி

செப்டம்பர் 1, 2025
இலங்கை

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கடற்படை புலனாய்வு பிரிவினர் மீனவர் ஒருவரை முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதை

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?