Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

நிதி பற்றாக்குறையால் முடங்கியது அமெரிக்க விமான சேவைகள், 1000ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து !

நவம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி முடக்கத்தின் காரணமாக, F.A.A எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் அடுத்தவருடத்திற்கான நிதியை விடுவிக்க அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரச துறைகள் முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை மட்டும் 6000 விமானங்களின் பயணங்கள் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.

இதேவேளை அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிக்காகோ, ஹூஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுமுறை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடமிருந்து வெளியாகிய உண்மை !
அடுத்த செய்தி மார்க் கார்னி அரசின் தற்காலிக குடியேற்றக் குறைப்புக்கள் முறையான பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை – வழக்கறிஞர்கள் கவலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஏப்ரல் 2026

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க அக்கறை இல்லை என தொல்லியல் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தார் இலங்கை ஜனாதிபதி!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் PTA & PSTB சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

பிப்ரவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?