Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

போதைப்பொருளால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குற்றவாளிகளாக இருக்கின்றனர்!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குற்றவாளிகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்துள்ளமை குறித்து எமது செய்திச் சேவை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரலவிடம் வினவிய போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த காலங்களில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கைதுகள் அதிகரித்துள்ளன.

கைது செய்யப்படுபவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டும், சந்தேகத்தின் அடிப்படையிலும் சிறையில் அடைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குற்றவாளிகள், 19,326 பேர் இருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 29,192 ஆக அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

அத்துடன், சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 66,569 பேர் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள், குறைந்த கல்வி அறிவை கொண்டவர்களாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தக் குற்றவாளிகளில் 16 முதல் 22 வயதுக்குட்ட, 1,757 பேரும், 22 முதல் 30 வயதுக்குட்ட 8,491 பேரும் இருக்கின்றனர்.

அத்துடன், 40 வயதுக்குட்பட்ட 8,941 பேரும், 40 முதல் 50 வயதுக்குட்ட 6,046 பேரும், 50க்கும் மேற்பட்ட 3,952 பேரும் குற்றவாளிகளாக இருப்பதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரல எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

முந்தைய செய்தி நிதி உதவி வழங்குவது தொடர்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்!
அடுத்த செய்தி முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதைப்பொருள் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

மார்ச் 10, 2026
1
இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களோடு விசேட கலந்துரையாடல்….

ஏப்ரல் 2, 2025
இலங்கை

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு

டிசம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?