Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கம்பஹா, பகுதியில் இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் கைது!

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கம்பஹா, திவுலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றின் அருகிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா,வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர் மேலும் இவர் 5500 முதல் 7000 ரூபாய் வரையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் மூலம் இந்த சிகரெட்டுகளை குறித்த பெண் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முந்தைய செய்தி கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் பதிவு!
அடுத்த செய்தி களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரையம்பதியில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்.

பிப்ரவரி 24, 2025
இலங்கை

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

ஜூன் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?