Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பேராதனையிற்கும், கண்டிக்கும் இடையில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

ஆகஸ்ட் 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பேராதனையிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் இரண்டு ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட நாட்களில் டிக்கிரி மெனிகே மற்றும் உடரட மெனிகே ஆகிய ரயில்கள் மட்டுமே இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த ரயில்களின் மூலம் கண்டி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்குப் பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பொத்துவில் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து -57 பேர் காயம் ஒருவர் பலி!
அடுத்த செய்தி இந்தோனேசியாவில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வைத்த தீயில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். உள்ள உணவகத்தில் வேலை செய்த ஏறாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார் பிள்ளையான் !

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு….

மார்ச் 27, 2025
இலங்கை

லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூவர் கைது

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?