Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு புகையிரதத்துக்கு அருகாமையில் சரக்கு ரயில் தடம்புரள்வு…

மார்ச் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாகோவிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில், மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகிய விபத்தையடுத்து, மட்டு புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டு புகையிரத்துக்குமான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மகாகோவிலில் இருந்து காலை 6.00 மணிக்கு மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்து சரக்கு ரயில் பகல் 2 மணியளவில் புகையிரத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகியதையடுத்து ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மட்டு புகையிரத நிலையத்துக்கான ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில் எஞ்சினை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்யும்வரை கொழும்பில் இருந்து மட்டு புகையிரதத்துக்கு வரும் ரயில்கள் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டும், அதேபோன்று கொழும்பு நோக்கி பிரயாணிக்கும் ரயில்கள் ஏறாவூரில் இருந்து புறப்படுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பணிப்பாளர் அ.பேரின்பராஜா தெரிவித்தார்.

முந்தைய செய்தி விமானி கடவுச்சீட்டை மறந்ததால் மாற்றி அனுப்பப்பட்ட விமானம்!
அடுத்த செய்தி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கனிய வளங்களை பாதுகாக்கும் – டானியல் வசந்தன்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 65 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

ஜூலை 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காலமானார் ஆனந்தி சூரியபிரகாசம்.

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வித் திட்டம் ஆரம்பம்!

நவம்பர் 14, 2025
இலங்கை

பேசாலை புனித பற்றிமா ம.ம.வி பாடசால மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைப்பு

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?