

கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு.முருகேசு திருகோணேஸ்வரலிங்கம் அவர்கள் 14.03.2023 செவ்வாய் கிழமை அன்று
இறைவனடி எய்தினார் இவர் காலஞ்சென்றவர்களான முருகேசு நாகேஸ்வரி
ஆகியோரின் அன்பு மகனும் பிறேமாவின் அன்பு கணவரும் காலஞ் சென்றவர்களான
நடராசா பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும் கஜேந்தினி(மிதுனா) வெக்ஷலன் (ராம்) டயன்
ஆகியோரின் அன்புத் தந்தையும் பிரகலாதன்(பிரபா) மரின் ஆகியோரின் மாமனாரும்
வனிஷ்கா கியூசன் ஜெனுஷன் ஆலியா ஆலிஷா ஆஷ்லி ஆகியோரின்
அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 18.03.2023 மாலை 4 மணியிலிருந்து 9 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 1 மணிவரை இறுதிக்கிரியைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
Saturday, 18 Mar 2023
4:00 PM - 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Sunday, 19 Mar 2023
09:00 AM - 1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Sunday, 19 Mar 2023
1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு :-
ராம் : மகன்
514-576-5667
பிரேமா : மனைவி
514-607-9861
பிரபா : மருமகன்
514-814-7841
விக்னா - மைத்துனன்
514-952-4337