+1 514-800-2610
துயர் பகிர்வு
திருமதி பூரணசோதியம்மா குமாரசாமி
வயது - 94
பிறப்பு
1927-04-12
அல்வாய்,மீசாலை, கனடா
இறப்பு
2022-04-05

யாழ். அல்வாயை பிறப்பிடமாகவும் மீசாலையில் வசித்து வந்தவரும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பூரணசோதியம்மா குமாரசாமி அவர்கள் 5.4.2022 செவ்வாய் அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற பொன்னம்பலம் சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,

காலம் சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விமலாம்பிகை, கிருஷ்ணானந்தம், இராஜேஸ்வரன் , ரஞ்சினி, மற்றும் சிவநாதன் (இலங்கை), கனடாவில் வாழ்ந்து வரும் அருந்தவராசா, நீலாம்பிகை, கமலா, சோதி, சாந்தினி, பவானி, சந்திரகுமார் அவர்களின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற இராமநாதன், மற்றும் இராசலச்சுமி(பாரிஸ்), இராஜேஸ்வரி(இலங்கை) கனடாவில் வாழும் உதயராசம், ஜெயபாலன், பாலசுப்பிரமணியம், நவஜீவானந்தா, ராசன், ஹரிமனோகரன், வீணா ஆகியோரின் அன்பு மாமியாரும்.

திருக்குமரன், நிறஞ்சன், தாரணி, இராஜகிருஸ்ணன், சிறீவதனன், சாமினி, வித்தியா, மேனகா, மயூரன், மதுரா, நர்மதா, அர்ச்சுனா, சர்வஜெயன், டிலா, வினோத், ஜீவினி, பிரசாந்த், பிரியா, யசாந்தி, நிரூசன், சிந்துஐன், ஜேயசாந், அபிராம், நிவேன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

சைனி, சேயோன், ஜஸ்வினி, அபினாஷ், ஆருசா, சாலினி, அமல்ராஜ், மடோனா, மடோசன், தருண், நிவாணி, ரெனுசா, நிவர்சா, ரிசான், கிருத்திக், எய்டன், ஈழவரசி, ஐஸ்னவி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

*VISITATIONS:*

*Viewing*
Saturday, April 9th:
*Location:* St John's Dixie Chapel located at 737 Dundas Street East, Mississsuga, ON
*Time:* 5pm to 9pm

*Viewing & Service*
Sunday, April 10th:
*Location:* Chapel Ridge Funeral Home located at 8911 Woodbine Avenue, Markham, ON
*Time:*
-Viewing 2:30pm to 4pm
-Service with Aiyyar 4pm to 5:30pm

*Cremation*
Sunday, April 10th
*Location:* Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue, Gormley, ON
*Time:* 6pm

தொடர்புகளுக்கு

சந்திரகுமார்-மகன்
(416-726-5793)

சோதி-மகள்
( 647-408-8911)

 

தகவல் :  குடும்பத்தினர் (மகன்)
தொடர்பு : 416-726-5793
துயர் பகிர்வு

இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada