

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் மீனாட்சி அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மா.கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், தில்லையம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரநிருபசிங்கம்(சின்னத்தம்பி, இரத்தினபுரி டாலை பிரபல வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மகுமார், நந்தகுமார், தேவிகா, இந்திரா, குணபாலேஸ்வரி(குணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமிழரசி, சாந்தினி, கிருபானந்தவேல், சுகுமாரன், மோகனதாஸ்(காந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பரராசசிங்கம் மற்றும் செல்லம்மா(ராசமணி) காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, விவேகானந்தன் மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமேனி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை மற்றும் கணேசமூர்த்தி, கமலரத்தினம், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சதாசிவம்(ஆசிரியர்), காமாட்சி, இரத்தினம், தம்பிராசா(தபால் ஊழியர்), பாலசிங்கம்(கிராம சேவகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலட்சுமி(ஆசிரியை), தம்பிராசா(எழுதுவினைஞர்), வர்ணமணி மற்றும் பாக்கியலெட்சுமி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
அபிலாசா- ஜெயரூபன், துளசி, லக்ஷிகா, சுஜீத், காருணி, ஜானகி, வேணுகா- சபேஸ், DR அருண், விபூசன், சேரன், இந்துஜா, லதிஜா, நபீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஹானா, கவின்வேலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Feb 2022 6:30 PM - 9:30 PM
- Wednesday, 09 Feb 2022 1:00 PM - 4:00 PM
- Wednesday, 09 Feb 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15149442593
- Mobile : +16472990035
- Mobile : +447960591135
- Mobile : +447957658509
- Mobile : +15142993186
- Mobile : +15142993186
- Mobile : +16472003131
- Mobile : +14168374826