+1 514-800-2610
துயர் பகிர்வு
செல்வி பிரசாந்தி அருச்சுனன்
வயது - 26
பிறப்பு
1995-04-13
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
இறப்பு
2022-01-16

யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசாந்தி அருச்சுணன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகபூரணி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் லீலாவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

அருச்சுனன் உருத்திராதேவி தம்பதிகளின் அருமை மகளும்,

பிரசாந்தன் அவர்களின் பாசமிகு அக்காவும்,

சந்திரலிங்கம், குணசிங்கம்(ராசன்), சித்திராதேவி, சுதந்திராதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ராஜேஸ்வரி, திருநிறைச்செல்வன், கதிர்ச்செல்வன், அருட்செல்வன், கலைச்செல்வன், ஞானச்செல்வன், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
அருச்சுனன் - தந்தை
 
உருத்திரா - தாய்
 
நாகபூரணி - பாட்டி
 
சந்திரன் - சித்தப்பா
 
ராசன் - சித்தப்பா
 
செல்வம் - மாமா
 
கதிர் - மாமா
 
கலை - மாமா
 
ஞானம் - மாமா
 
 
குமார் - மாமா

 

 

நன்றி : லங்காசிறி

தகவல் : குடும்பத்தினர் (தந்தை)
தொடர்பு : +14166505633
துயர் பகிர்வு

ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada