+1 514-800-2610
துயர் பகிர்வு
திருமதி சிவமணி கோபாலசாமி
வயது - 86
பிறப்பு
1935-02-02
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
இறப்பு
2022-01-14

திருகோணமலையை பிறப்பிடமாகவும் யாழ்.கோப்பாயை வதிவிடமாகவும் தற்போது கனடா வன்கூவரில் வசித்தவருமாகிய சிவமணி கோபாலசாமி அவர்கள் 14-01-2022  அன்று வெள்ளிக்கிழமை காலமானார்,

அன்னார், காலஞ்சென்ற கோபாலசாமி சுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற வடிவேலு தெய்வானை தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் ரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,

 

சாந்தினி(திருமலை),ஜெயந்தினி (ஜெர்மனி),வசந்தி (வன்குவர்),சுரேஷ் (மொன்றியல் ) மற்றும் சிவாஜினி (வன்குவர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகில்ராஜன் (திருமலை) ,கந்தசாமி(ஜெர்மனி) ,தவகுமார்(வன்குவர்),ஷர்மிளா (மொன்றியல் ) மற்றும் சந்திரபவன்(வன்குவர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

 

நிரோஷி ,கயானா ,நிரோஷியா ,நிரூபன் ,நிரோஷான் ,தரேன்சி ,தபீசன் ,சஞ்சய்,சுஜேந்,பிரென்டன் ,சபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,


நிஷ்வின் எலேனா மற்றும் ஜேய்டென் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

           

பார்வைக்கு
  • Thursday, 20 Jan 2022 6:00 PM - 8:00 PM
  • Hamilton Harron Funeral Home - 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1
 
பார்வைக்கு
  • Friday, 21 Jan 2022 9:30 AM - 11:30 AM
  • Hamilton Harron Funeral Home - 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1
 
 
தகனம் 
  • Friday, 21 Jan 2020 12:00 AM
  • Hamilton Harron Funeral Home - 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1
     
     

தொடர்புகளுக்கு -

604-321-7849 ( Home )

778-713-1416 ( Cell )

Suresh - 514 245 9292

Sivagini - 778 713 1416

Vasanthi - 778 251 6509

 

 

 

 

தகவல் : சுரேஷ் (மகன்)
தொடர்பு : 514 245 9292
துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal