+1 514-800-2610
துயர் பகிர்வு
திரு ஆழ்வார் சின்னத்துரை
வயது - 79
பிறப்பு
1942-07-20
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
இறப்பு
2021-09-02
யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் சின்னத்துரை அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று தன் வசிப்பிடமான அச்சுவேலியில்  இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலம் சென்ற ஆழ்வார் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்(காலஞ்சென்ற ) பொன்னையா  (மானிப்பாய் )கனகம்மா அவர்களின்  அன்பு மருமகனும் , காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக்கணவனுமாவார்.
 
காலஞ்சென்ற இராசம்மா , காலஞ்சென்ற துரை , காலஞ்சென்ற நடராஜா   , செல்லம்மா (அச்சுவேலி ) ஆகியோரின் பாசமான சகோதரருமாவார்,
 
காலம்சென்ற மகாலிங்கம் (அச்சுவேலி ). தவமணி (நவாலி ), தர்மலிங்கம் (வவனிக்குளம் ), இந்திரானி  (கனடா ), சாந்தலிங்கம் (ஜேர்மன் ) கணேசலிங்கம் ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,
 
 
இவர் ஸ்ரீஸ்கந்தராஜா (நிக்சன் -மானிப்பாய் ), ஜெனோரி (ஜெனோ - அச்சுவேலி ), ஸ்ரீஸ்குமார் (பவன் -மானிப்பாய்  ) ஸ்ரீஜம்சன் (ஜம்சன் - கனடா ) ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
 
வடிவேல் , சர்மிளா ,சுமதினி , துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
 
 வைக்சன், டிலக்சன் ,டினுயன் ,டிலான்சன் ,கேவின்சன் ,வர்கீசின் , ஷஞ்ஜனா , தனிஷ்டா ,கிரிஷனா , அவர்களின் ஆசைத்தாத்தாவும் ஆவார் ,
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 03.09.2021 அச்சுவேலி வல்லை இந்து மாயணத்தில் தகனம் செய்யப்படும் .
 
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்,- குடும்பத்தினர்,
 
தொடர்புகளுக்கு 
நிக்சன் - மகன் 
01194763207321
 
பவன் - மகன் 
01194763878224
 
ஜம்சன் - மகன் 
4384958942
 
வக்சன் - பேரன் 
01194776470692
 
தகவல் - 
ஜம்சன் -மகன் 
4384958942
தகவல் : ஜம்சன் (மகன்)
தொடர்பு : +14384958942
துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada