

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், கனடா, நிருவத்தம்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராணி சிவானந்தம் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காத்தலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
கனகசபை அம்மா(இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தம்(இணுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,இளங்கோ(கனடா), வள்ளல்(கனடா), பாரதி(கனடா), உமா(கனடா), ஜெயா(கொழும்பு), சிவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, மகாலக்சுமி, கமலாதேவி மற்றும் விநாயகமூர்த்தி, கதிர்காமலிங்கம், பரமேஸ்வரி, சற்குணேஸ்வரி, ஈஸ்வரி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லோகேஸ்வரன், ஸ்ரீபத்மநாதன், மயூரன், சொரூபி, கவிதா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொனதன், சாரா, அஞ்சி, லோகன், லத்விகா, ஷமிரா, சாரண்யன், கார்த்திகா, சிரோமி, சபீனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
வினோட், சோபிகா, பொணிக்கா, றொனாட், தீபனா, லக்ஷா, பிரவீன், அனுயா, சானுயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- +94 777684131
- +514 9265608
- +514 9265608
- +514 9656064
- +94 777250572