

யாழ். வறுத்தலைவிளான் தேங்கிரானைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கனடா Scarborough, Brampton, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் செல்வநாயகி அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிராகசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், துரைராஜா, மயில்வாகனம், விமலாதேவி மற்றும் சிவபாதசிங்கம்(அவுஸ்திரேலியா), சிவநேசமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாயகி(ஜேர்மனி), உதயகுமார்(ஆத்மஜோதி தமிழர் இணையம்), இராகினி(மொன்றியல்), ரஜினி(ஸ்காபுறோ), காலஞ்சென்ற ஜெயக்குமார், நிலானி(பிரம்ரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகதாஸ்(ஜேர்மனி), கல்யாணி(மொன்றியல்), கணேஸ்வரன்(மொன்றியல்), விக்னேஸ்வரராஜா(ஸ்காபுறோ), கிருஸ்ணவேந்தன்(பிரம்ரன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபூபதி, கனகரட்ணம், நாகம்மா மற்றும், விசாலாட்சி(அவுஸ்திரேலியா), நவரட்ணம்(இலங்கை), உமாதேவி(ஜேர்மனி), கமலாதேவி(இலங்கை), கருணாமூர்த்தி(ஸ்காபுறோ), காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னம்மா, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்வியா, விதுஷன், சுகன்ஜன், தனஞ்சயன், சஞ்சயன், சாதுஷன், ஜெதுஷா, அதிசயன், றிஷிதன், ஸ்ரீராம் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சிவசங்கரி அவர்களின் ஆசைமிகு அப்பம்மாவும்,சஞ்சு, சாய்தேவ், தேஸ்மியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 20 Dec 2020 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915208241081
- Mobile : +15143468332.
- Mobile : +15148928510
- Mobile : +14163154653.
- Mobile : +14167372795