+1 514-800-2610
துயர் பகிர்வு
திரு சரவணமுத்து சுபாநந்தா
வயது - 54
பிறப்பு
1966-07-05
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
இறப்பு
2020-12-04

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சுபாநந்தா அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மகாலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நவநீதன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

சுபாசினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

 

ஜனார்த்தன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

காலஞ்சென்றவர்களான ச. ஜெகதீஸ்வரன், ச. ஸ்ரீசர்வானந்தா மற்றும் ச. நவஜீவானந்தா, ச. யோகானந்தா, கு. வியாழமகாதேவி, ச.ராஜானந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

நா. குணரெத்தினம், ந. ரமணன் குமுதினி(சகோதரி), ஜெ. ராஜேஸ்வரி, ந.கமலா, யோ. பத்தினி, ரா. தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

பால்ராஜன், கண்ணன், கஜானி, மயூரன், ஸ்ரீசர்வானந்தா, காயத்ரி, நிமலன், நிலானி, மதுமிதா, பிரித்திகா, கரிஷன், தனுஷன் ஆகியோரின் அன்பு மாமனும்,

 

கஜலக்‌ஷ்மி, ஸ்ரீமயூரி, லாவண்யா, நவராஜன், ஶ்ரீ.சியாமளா, வினோத்,  ஜீவினி, திவாகர், சங்கர், ரேகா, பிரியங்கா, ராகுலன், தினேஷ், விதுசிகா, வேல்மதி, வேல்விழி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

 

ஸ்ரீதரன், மணிவண்ணன், கேசவன், அஸ்வின், தேஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 
வியாழமகாதேவி - சகோதரி
 
ராஜன் - பெறாமகன்
 
குணரெத்தினம் - மைத்துனர்
 
யோகானந்தம் - சகோதரர்
 
நவஜீவானந்தா - சகோதரர்
 
வினோத் - பெறாமகன்
 
ரவி
 
ஜனார்த்தன் - மகன்
 
ரமணன் - மைத்துனர்
தகவல் : நவஜீவானந்தா (சகோதரர்)
தொடர்பு :  +15149480114
துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal