+1 514-800-2610
துயர் பகிர்வு
திரு முத்தையா ஸ்ரீபகவான்
வயது - 70
பிறப்பு
1950-07-01
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
இறப்பு
2020-11-13

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவர் மற்றும் சத்தியபாமா (இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா (இலங்கை), சுகிர்தன் (கனடா), சுதாகர் (கனடா), கஜிதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜகோபால்(மொன்றியல்), தேவமனோகரன்(மொன்றியல்), காலஞ்சென்றவர்களான கலைவாணி, புஸ்பகாந்தன், கலாரஞ்சனிதேவி(ரஞ்சி - ஒட்டவா), வியாகுமார்(மொன்றியல்), ரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிசுபாலசந்திரன், உதயகுமார்(மொன்றியல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பராசக்த்தி(மொன்றியல்), வசந்தமலர்(மொன்றியல்), காலஞ்சென்ற பாலசுந்தரம், புஷ்பமலர்(இலங்கை), ஜெயராணி(மொன்றியல்), ரஞ்சினி(ஜேர்மனி), ஜெயந்தி(மொன்றியல்), மதிமுகராசா- மலர்ராணி(பெரியாம்பி - இலங்கை), மகேந்திரன்- சீத்தா(சின்னாம்பி- லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

விக்கும்(இலங்கை), கலைச்செல்வி(கனடா), தட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரிகா, ராஜேஷ்கண்ணன், ராதிகா, ரஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜெயபாலன், குணபாலன், நேசபாலன், கஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷகீத், ஜதீஸ், அரிகரன், வினோகரன், மியுசிகா, தயூசிகா, டயான், விதுரா, இவாஞ்சலின், ஏஞ்சல், கணிதன், கனிஷா, கஜானன், கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பூரணி(இலங்கை), லசித்(இலங்கை), அஸ்வினா, அஸ்வின், லத்திகா, டிஷான், அபிஷன், அஞ்சலிக்கா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு

சுகிர்தன் - மகன்
சுதாகர் - மகன்
கஜிதன் - மகன்
விஜிதா - மகள்
ராஜகோபால் - சகோதரர்
தேவமனோகரன் - சகோதரர்
கலாரஞ்சனிதேவி - சகோதரி
வியாகுமார் - சகோதரர்
ரவீந்திரன் - சகோதரர்
உதயகுமார் - சகோதரர்
தகவல் : குடும்பத்தினர் (மகன்)
தொடர்பு : சுகிர்தன்
துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal