

யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கமலாதேவி அவர்கள் 03-05- 2020 ஞயிறு அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தனர் செல்லையா,சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
பரம்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி (மொன்றியல்), விஜி (லண்டன்), சுரேஷ் (அப்பன்) (மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசலிஙம்(இலங்கை), அருளானந்தம் (ஜேர்மன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜமோகன் (மொன்றியல்), சுதாகரன் லண்டன்), வேனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, சன்ஞீவ், பிரவீனா , சகீனா , நேஹா, ஐஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
- Thursday, 07 MAY 2020 10:00 AM - 13:00 PM
-
Complexe Funéraire Aeterna et Crématorium55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
- Thursday, 07 MAY 2020 12:00 PM - 13:00 PM
தொடர்புகளுக்கு
சுரேஷ் (அப்பன்) - மகன்
+15142420460
பவானி (சசி) - மகள்
15147391500
விஜி - மகள்
+447828984702
ராஜமோகன் (ஸந்திரன்) - மருமகன்
+5145121502
சுதாகரன்-மருமகன்
+447906512484