+1 514-800-2610
துயர் பகிர்வு
திரு நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
வயது - 75
பிறப்பு
1944-10-14
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
இறப்பு
2020-04-28

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கிலஸ் வலத்தி சவினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

 

ஜெயமணி(திலகம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

 

செபமாலை மரியதாஸ்(கனடா) அவர்களின் அன்பு பெறாமகனும், 

 

லின்ரன்(கனடா), லனாஸ்(கனடா), லாலினி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பாவும்,

 

தர்சினி(கனடா), கவிதா(கனடா), ஜெபநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

கிளாறம்மா(இலங்கை), காலஞ்சென்ற அலெக்சாந்தர்(பிரான்ஸ்), ஜேம்ஸ்(இலங்கை), செல்வராசா(இலங்கை), கிளாஸ்ரா(பிரான்ஸ்), கனிஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

குருஸ் மத்தியாஸ்(சமாதான நீதவான் J.P- இலங்கை) , றீற்றா(பிரான்ஸ்), அனற்(பிரான்ஸ்), றூபி(இலங்கை), பயஸ்(பிரான்ஸ்), றனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

றஜிதா(பிரான்ஸ்), சிறீ(பிரான்ஸ்), ஞானேஸ்(பிரான்ஸ்), சுனித்தா(பிரான்ஸ்), வதனா(பிரான்ஸ்), ஜெனிபட்(இலங்கை), ஜென்சின்(இலங்கை), சுஜீனா(பிரான்ஸ்), சர்மியா(இலங்கை), அபில்றாஜ்(இலங்கை), ஜோர்தி(பிரான்ஸ்), ஜெசிகா(பிரான்ஸ்), ஜெபினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

 

டயஸ்(பிரான்ஸ்), டக்கிளஸ்(பிரான்ஸ்), டெனிஸ்(லண்டன்), அலிஸ்ரா(இந்தியா), டனாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டிக்‌ஷன், றொமஸ்ரா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), டொறின்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,  

 

சாரயா, ஸகிலா, சபீரா, லாகித்தா, லியோனிதா, லதின்சி, எத்தன், ஆரோசன், எலயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.   

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
லின்ரன் - மகன்
 
லனா - மகன்
 
கனிஸ்ரன் - சகோதரர்
 
கிளாஸ்ரா - சகோதரி
 
ஜேம்ஸ் - சகோதரர்
 
கிளாறம்மா - சகோதரி
 
றொமஸ்ரா - மருமகள்
தகவல் : குடும்பத்தினர் (மகன்)
தொடர்பு : மகன்
துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada