+1 514-800-2610
துயர் பகிர்வு
திருமதி நடராஜா ராஜலட்சுமி
வயது - 75
பிறப்பு
1945-03-16
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
இறப்பு
2020-04-06

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜலட்சுமி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிதரன்(கொழும்பு), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஜெயதரன்(இந்தியா), யசோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தராணி, நிரஞ்சலா, புஷ்பராணி, காலஞ்சென்ற யசோதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(யாழ்ப்பாணம்), ராஜதுரை(நடுத்தெரு, காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான T. குமாரசாமி(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை, கனகராசா(அவுஸ்திரேலியா) மற்றும் பாராசக்தி(கண்டி), காலஞ்சென்ற சிவஞானம்(சண்டிலிப்பாய்), சிவனேஸ்வரி(காரைநகர்), யோகேஸ்வரி(காரைநகர்), செல்வராஜா(கொழும்பு)  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிசாந், கீர்த்தனா, வைஷ்ணவி, சிந்தினி, சங்கீதா, அபிதா, யக்‌ஷ்ன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யசோதா - மகள்
கிரிதரன் - மகன்
ஸ்ரீதரன் - மகன்
ஜெயதரன் - மகன்
 
தகவல் : குடும்பத்தினர் (மகள்)
தொடர்பு : யசோதா
துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal