+1 514-800-2610

இந்திய வீராங்கனையான பிரியா மாலிக் தங்கம் வென்றுள்ளார் !!

2023-08-18 07:57
விளையாட்டுச் செய்திகள்

ஜோர்டானில் இருபது வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகின்றது.இந்தியாவை சேர்ந்த பிரியா மாலிக், பெண்களுக்கான 76 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அவர் இறுதி போட்டியில் ஜெர்மனியின் லாரா செலீவ் குஹனை 5 -0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

பிரியா மாலிக்கின் இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்ட போதிலும் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கம் வென்று இருந்தார். 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி