+1 514-800-2610

Google அறிமுகப்படுத்தும் புதிய வசதி இனி Grammar பிழை வரவேவராது....

2023-08-13 02:36
தொழில்நுட்பம்

Google மிகப்பெரிய Search Engine தளமாகும். பயனர்களின் வசதிக்காக Grammar Check எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு A.I மூலம் செயற்படும் வகையில் இந்த வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் ஏதாவது இலக்கணப் பிழையுடன் எழுதப்பட்டால் இதன் மூலம் சரி செய்யப்படும். அந்த வாக்கியத்தை எப்படி எழுத வேண்டும் என்பதையும் இந்த வசதி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த வசதியை செயற்படுத்திக்கொள்ள முதலில் நீங்கள் Google search barஇல் நீங்கள் தேட வேண்டியவற்றை Type செய்து கடைசியில் “Grammar Check” or “Check Grammar” என்பதை Type செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் Type செய்தவற்றில் உள்ள Grammar பிழைகளை இது சுட்டிக்காட்டும்.

இப்பொழுது Grammar Check பிழைகளை அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டும். அனைத்தும் சரியாக இருந்தால், உங்களுக்குத் தெரிவிக்க பச்சை நிறச் சரிபார்ப்புக் குறியை காண்பிக்கும். இந்த வசதி பயனர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி