+1 514-800-2610

கனடா கியூபெக்கில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் !!

2023-07-18 06:42
கனடிய செய்திகள்

கியூபெக்கின், மொன்றியாலில் கேபிள் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காட்சி காண் நோக்கில் கேபிள் காரில் பயணித்த போது கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் கேபிள் கார் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கேபிள் காரில் பயணித்தவர்கள் வீசி எறியப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு உள்ளான இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி