+1 514-800-2610

லெக்கஸ் நிறுவனத்தின் GX Model !!

2023-06-10 06:17
தொழில்நுட்பம்

ஜப்பான் நாட்டின் கார் உற்பத்தி நிறுவனம் லெக்சஸ் .லெக்சஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் முற்றிலும் புதிய GX மாடலை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான லெக்சஸ் தனது மூன்றாம் தலைமுறை GX எஸ்யுவி மாடலை உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டங்களில் வினியோகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய GX மாடல் பாடி-ஆன்-ஃபிரேம் YNGA-F பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் குரூயிசர் மற்றும் லெக்சஸ் LX போன்ற மாடல்களும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எஸ்யுவி மாடல்- பிரீமியம், பிரீமியம் பிளஸ், லக்சரி, லக்சரி பிளஸ், ஒவர்டெயில் மற்றும் ஒவர்டெயில் பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி