+1 514-800-2610

வாங்க செய்யலாம் வாழைப்பழ மில்க்ஷேக்!!

2023-05-20 13:39
எம்மவர் நிகழ்வுகள்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 2

பேரீச்சம் பழம் - 10

பாதாம் - 20

பிஸ்தா - சிறிதளவு

முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

  • வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துகொள்ளுங்கள்.
  • பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் , சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
  • கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறுங்கள்.


துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி