கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து புதிய மாடல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
7.6 இன்ச் ஃபோல்டபில் ஸ்கிரீன், 5.8 இன்ச் வெளிப்புற ஸ்கிரீன், இரண்டிலும் OLED பேனல் மற்றும், 120Hz ரிப்ரெஷ் ரேட் காணப்படுகின்றது.
பிக்சல் ஃபோல்டு மாடலில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீர் ஹிஞ்ச் அதிக உறுதியாகவும், எளிதில் ஸ்கிராட்ச் ஆகாத வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் IPX8 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியம் இதில் உள்ளது.