+1 514-800-2610

அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதல் வெறும் தொடக்கமே : விமானப்படை தளபதி அமிர் அலி அஜிசாதே..! !

2020-01-11 13:58
உலகச் செய்திகள்

அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது, மிகப்பெரிய தாக்குதலுக்கான ஆரம்பம் மட்டுமே என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர விமானப்படை தளபதி அமிர் அலி அஜிசாதே தெரிவித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அண்மையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க-ஈராக் கூட்டுப்படைகளை குறிவைத்து ஈரான், 12 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது. 

அதனை அடுத்து, ஈரான் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேத விவரங்கள் நாளை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், உலகில் எங்குமில்லாத, சக்திவாய்ந்த ஆயுதம் கொண்ட ராணுவம் அமெரிக்காவிடம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், சம்பவம் குறித்து பேசிய அமிர் அலி, யாரையும் படுகொலை செய்ய அமெரிக்க ராணுவ தளம் மீது தாங்கள்  ஏவுகணை தாக்குதல் நடத்தவில்லை எனவும், காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பழி தீர்க்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே, அமெரிக்க - ஈரான் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி பேசியதாக கூறப்படுகிறது. 

அப்போது, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தவறிழைத்தால், ஈரான் தரப்பிலிருந்து மிக பயங்கரமான பதிலடியை கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்றாம் உலகப் போர் மூளுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. 

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada