+1 514-800-2610

தர்பார் படத்தின் காலை காட்சிகளின் வசூல் இதோ! தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

2020-01-09 16:28
சினிமா செய்திகள்

ஒட்டு மொத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் இன்றைய நாள் தர்பார் திருவிழா நாள். அதிகாலை 4 மணிக்கு தமிழ்நாட்டில் சிறப்புக்காட்சிகள் தொடங்கின.

உலகம் முழுக்க சுமார் 7000 தியேட்டர்களில் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நேற்று இப்படத்தின் பிரிமியர் காட்சி திரையிடப்பட்டது.

தற்போது வரை அமெரிக்காவில் இப்படத்தின் காட்சிகள்( $400K ) 0.4 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ 3.5 கோடி வசூலாம்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி