+1 514-800-2610

மொன்றியலில் துப்பாக்கிச் சூடு- இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

2020-01-09 16:10
கியூபெக் செய்திகள்

 

இன்று அதிகாலை மொன்றியலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன,

முதலாவது சம்பவம்

அஹுன்சிக்கில் ( Ahuntsic) பகுதியில் இடம்பெற்றுள்ளது, அதிகாலை 1:15 மணியளவில் 23 வயது இளைஞன் ஒருவர் தனது காரை அஹுன்சிக்கில் உள்ள பிளேஸ் டி லா கொலம்பியரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது , ​​மற்றொரு கார் அவருக்கு அருகில் சென்று துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தெரிவிக்கப் படுகின்றது.
துப்பாக்கி சுட்டு சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் காயமடைத்தவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதாகவும் மேலும் சம்பவம் பற்றியும் சந்தேக நபர்கள் தொடர்பாகவும் இதுவரை காவல் துறை தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சம்பவம்

 முதலாவது சம்பவவம் நடைபெற்று சில மணிநேரங்களுக்குப் பிறகு, டொர்வாலில் லாஜோய் அவென்யூ அருகே கோட்-டி-லீஸ்ஸி சாலையில் உள்ள ஒரு வணிக கட்டிடத்திற்கு வெளியே இரண்டாவது துப்பாக்கி சூடு நடை பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 53 வயதையுடைய நபர் காயமடைந்ததாகவும்,
சம்பவ இடத்துக்கு விரைந்த மொன்றியல் காவல் துறையினர் காயமடைந்து  மயக்க நிலையில் இருந்தவரை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடாத்தி வருகின்ற காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு அருகாமையில் உள்ள வீடியோ கேமராக்களை பரிசோதித்து வருவதாகும் இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் அவர்கள் பயணம் செய்ததாக கருதப்படும் கரும் நிறத்திலான வாகனம் தொடர்பான தகவல்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிட தக்கது.

 

 

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada