+1 514-800-2610

நயினாதீவில் நவராத்திரியை முன்னிட்டு விசேட பூஜை..!!

2022-09-26 04:28
தாயக வலம்
இன்றைய தினம் நவராத்திரி விரதம் திங்கட்கிழமை ஆரம்பமானது. இதனை முன்னிட்டு நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 
 
இதன்போது நாக பூசணி அம்மன் ஆலயத்தை சுற்றி உள்வீதி உலா அழைத்து வரப்பட்டார்.
 
 
 
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி