இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக பணியாற்றிய அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி அந்த பதவியை விட்டு விலக தீர்மானித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், டொம் மூடி 2021 இல் இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.