+1 514-800-2610

விமான பயணங்களை குறைக்கும் கனடிய விமான சேவை நிறுவனம்

2022-06-30 04:10
கனடிய செய்திகள்

கனடிய விமான சேவை நிறுவனம் பெருமளவில் விமான பயணங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் ஜூலை மாதங்களில் விமான பயணங்களின் எண்ணிக்கையை 15 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

விமான நிலையங்களில் நிலவிவரும் நெரிசல்கள் உள்ளிட்ட சில காரணிகிளனால் இவ்வாறு விமான பயணங்கள் குறைக்கப்பட உள்ளன.

கனடாவில் அண்மைய நாட்களாக பிரதான விமான நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலான விமான பயணிகள் அனேக அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்படாது என எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனேகமான விமான பயணக் குறைப்பு நடவடிக்கைகள் உள்ளூர் விமான பயண எங்களையே பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

துயர் பகிர்வு

ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada