வியாழன் அதிகாலை காயங்களுடன் அஜாக்ஸில் உள்ள மருத்துவமனைக்கு வந்த மகிஷன் குகதாசன் என்ற 19 வயது நிரம்பிய தமிழ் இளைஞன் ஒருவரின் குறித்து டர்ஹாம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை 2 மணியளவில் காவல்துறைக்கு கிடைத்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மகிஷன் குகதாசன் என அடையாளம் காணப்பட்டதாகவும் ,டொராண்டோவில் உள்ள அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.இருந்த போதும் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.