சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவறிருக்கும் அமரன் திரைப்படத்தில் 'வெண்ணிலவு சாரல் நீ' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் அதன் லிரிக்ஸ்சும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அமரன்' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், புவன் அரோரா, ஸ்ரீ குமார் , ஷியாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.