தென்னிந்திய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
இந் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ரஜினிகாந்திற்க்கு வைத்தியசாலையில் தீவிர பரிசோதனைகள் மேற்க்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.