+1 514-800-2610

அரச வாகனங்களை முறைப்படி ஒப்படைகாதவர்கள் தொடர்பில் விசாரணை!

2024-09-25 07:33
இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்காமல் வெவ்வேறு இடங்களில் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை செயலகத்திற்கு அருகாமையில் பாலதக்ஷ மாவத்தையில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திலும், மன்றக் கல்லூரிக்கு அருகாமையிலும் நிறுத்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்