+1 514-800-2610

மன்னார் மாந்தை மேற்கு பகுதியில் 3 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2024-09-25 06:36
இலங்கைச் செய்திகள்
மன்னார் தள்ளாடி  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில்
மன்னார் சிறப்பு அதிரடிப்படை ( STF) அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது நேற்று செவ்வாய் மாலை மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் இடம்பெற்றதுகுறித்த  நபரால் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட  3 கிலோ 570 கிராம் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.  

குறித்த சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டது.
துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்